திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசுக்கு (30) . இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். காலிங் பெல் வேலை செய்யாததால் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அசதியில் தூங்கி கொண்டிருந்த புனிதா போனை எடுக்கவில்லை. இதனால் விபரிதமாக யோசித்த […]
husband
அமெரிக்கா நாட்டில் உள்ள ஒகையோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் சபேட்ஸ் (வயது 45). இவர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நியூயார்க்கில் இருந்து 2 மைல் தொலைவில் இருக்கும் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து, நண்பர் போருச் தாவு (வயது 40) என்பவருடன் சேர்ந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார். விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களில் எஞ்சின் கோளாறு காரணமாக கீழே விழ துவங்கியுள்ளது. இதன் […]
பெரம்பலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் விமல்(31) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகாரளித்துள்ளார். அத்துடன், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் வாழ விரும்பம் […]
பீகாரில் மாநில பகுதியில் உள்ள ராஜ்னி நயநகரில் கிருஷ்ணா பாசுகி (25) என்பவர் தனது மனைவி அனிதாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவர் பஞ்சாபின் ஒரு மண்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனது குடும்பத்தை பார்க்க ராஜ்னி நயநகர் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி அனிதா தனது […]
கடந்த ஜனவரி 18ம் தேதி திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் ஏரிக்கரை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் தனித்தனியாக சிதறி கிடந்தன. இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே சமயம், திருக்கழுக்குன்றம் மாட்டுலாங்குப்பத்தைச் சேர்ந்த சந்திரன் (45) என்பவர் கள்ளத்தொடர்பு பிரச்சினையில் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: சாலவாக்கம், மெய்யூர் பகுதியைச் சேர்ந்த […]
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சூலூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30) கட்டிட தொழிலாளியான இவருக்கும் உமாமகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு கிருத்திகா, விக்னேஷ்வர் என இரு குழந்தைகள் உள்ளனர். உமாமகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், உமாமகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், […]
கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள உண்ணாமலையில் பனங்காட்டு தெருவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் குணசேகரன். இவருக்கும் பவானி என்பவருக்கும் திருமணமான நிலையில் கௌதம் என்ற ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, மற்றும் மகனோடு கடலூர் சில்வர் பீச் சென்றுள்ளார். அங்கே, குளித்துக் கொண்டிருந்தபோது, குணசேகரன் கண்ணெதிரே மனைவி கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளார். பின்னர், தீவிர […]
டெல்லி அருகே காஜியாபாத் பகுதியைச் சேர்ந்த சோடெலால் என்பவர் கடந்த 10ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பால் ஒரு வாரமாக காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கணவர் காணாமல் போய் சில நாட்களாகியும் மனைவியான நீத்து புகார் அளிக்காதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், நீதுவிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நீதுவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி சென்று பார்த்து வந்த ஹர்பால் […]
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வனராஜ் (50) எனபவர் வசித்து வருகிறார். இவர் இரண்டாவது திருமணமாக ஏசுராணி (எ) உமா என்பவரை திருமணம் செய்துள்ளார். ஏசுராணியின் இரண்டாவது கணவர் வனராஜ். இருவரும் முதல் திருமணத்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி கான்சாபுரம் அத்திகோவில் […]
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள குஞ்சாய் கிராமத்தை சேர்ந்தவர் ராம் கோபால். இவரது மனைவி சுமன். நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து வந்தனர். முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமனின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர் ராம்கோபால் போதைக்கு அடிமையானதாக சுமன் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி […]