fbpx

ஐசிஐசிஐ வங்கியும் ஆக்சிஸ் வங்கியும் சமீபத்தில் எஃப்டி வட்டி விகிதங்களை 3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்குத் திருத்தியுள்ளன. வங்கிகள் போட்டித்தன்மையுடன் இருக்கவும், வைப்புத்தொகையாளர்களை ஈர்க்கவும் தங்கள் விகிதங்களை மாற்றியமைப்பதால் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது.

தற்பொழுது ICICI பேங்க் பொது மக்களுக்கு 7.2 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவிகிதம் என்ற அதிகபட்ச வட்டி …

Sebi: ஐசிஐசிஐ வங்கியின் அவுட்ரீச்சின் போது விதிமுறைகளை மீறியதற்காக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) வியாழன் அன்று எச்சரிக்கை விடுத்துள்ளது

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை நீக்குவதற்கான வாக்குகளில் செல்வாக்கு செலுத்துவதற்காக வங்கி ஊழியர்களின் அவுட்ரீச் தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா …

ICICI வங்கியின் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 17,000 வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை ICICI வங்கி Block செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட இந்த குளறுபடி, மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனின் நம்பகத்தன்மை பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு …

ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியான iMobile Pay-யில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில், வேறு வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பார்க்க முடிவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டிய டெக்னோஃபினோவின் நிறுவனர் சுமந்தா மண்டல், “பல பயனர்கள் தங்கள் iMobile Pay செயலி மூலமாக …

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் e-Relationship Manager & Relationship Manager – Business Bankingபணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் …

முன்பெல்லாம் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அந்த எண்ணிக்கை இன்றளவும் குறைந்துவிடவில்லை. எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சாதாரண, சாமானிய மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நினைக்கும் நபர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாகவோ அல்லது பெரும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாகத்தான் …

ICICI Prudential Life Insurance காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Sr Manager, Unit Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் 3 ஆண்டுகள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் …

ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது.

தனியார் ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடிக்கு மேல் மற்றும் ரூ.5 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் 15 அக்டோபர் 2022 முதல் நடைமுறைக்கு வந்ததாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.75 சதவீதம் முதல் …

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Data Entry Operator பணிகளுக்கு என 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த …