இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைந்த தினமான இன்று, இளையராஜா பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி இலங்கையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் இசையை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன்னுடைய அழகு கொஞ்சும் குரலால் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ள பவதாரணி, …