மது அருந்துவதற்கு பாதுகாப்பான அல்லது ஆபத்து இல்லாத அளவு என்று ஏதாவது உள்ளதா? மது என்பது பீர், ஒயின் அல்லது மதுபானம் எதுவாக இருந்தாலும், உடல் அதைச் செயலாக்கும் விதம் செல்களைப் சேதப்படுத்தும் என்றும், சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெரமி லண்டன் (Dr Jeremy London) எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் சவன்னா நகரைச் சேர்ந்த பிரபல […]