சென்னையில் சில சொத்து உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக சொத்து வரி கணக்கிடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதுவரை ரூ.5,000 வரை செலுத்தி வந்த ஒருவருக்கு தற்போது ரூ.28,000 வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திடீரென இவ்வளவு அதிகரித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் […]

