fbpx

ICC trophies: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தனது 7வது ஐசிசி பட்டத்தை வென்றுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங், ரச்சின் …

IND vs ENG: அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று …

Junior Asia Cup Hockey: ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகரில் புதன்கிழமை அன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. …

Hockey: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த 26ம் தேதி இரவு கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 …

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு …

தொடர் வெற்றி, கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம், உலக தரவரிசையில் 100ஆவது இடம் என இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது இந்திய கால்பந்து அணி. இந்த சூழலில் தான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் …

அஸ்வின் ஒரு விஞ்ஞானி என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்திருப்பது இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அஸ்வின் – ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என …

இந்தியா நியூசிலாந்து ஆடிய 3-வது டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில் இன்றைய ஆட்டம் டை ஆனது. இதையடுத்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்றைய ஆட்டத்தின் முதலே மழை குறுக்கிட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட் செய்தது. ஹர்திக் தலைமையில் இந்தியா விளையாடியது. நியூசிலாந்தின் தொடக்க …