பாகிஸ்தான் தோல்வியை அடுத்து சோயிப் அக்தரின் இதயம் வெடிந்த குறியீட்டை டுவீட் செய்ததற்கு இந்திய வீரர் ஷமி ’’இது தான் கர்மா’’ என்று பதில்கொடுத்துள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. மெல்போர்னில் மழை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டம் முடியும் வரை எந்த இடையூறும் ஏற்படாததால் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. …