Indian Embassy: மத்திய ஆப்பிரிக்க நாட்டில் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், புகாவுவில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் “உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு” இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ருவாண்டா ஆதரவு M23 கிளர்ச்சியாளர்கள் காங்கோவின் கிழக்கு நகரமான கோமாவைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் …