இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மக்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் வல்லமை பெற்றவை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தீபாவளி, தசரா, பொங்கல், ஓணம் மற்றும் பைசாக்கி போன்ற பண்டிகைகள் மக்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவதுடன், வர்த்தகத் துறையிலும் புதிய மைல்கற்களை உருவாக்கி வருகின்றன. பண்டிகைகள் வெறும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல; அவை மன ரீதியான நன்மைகளையும் வழங்குகின்றன. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்று கூடும்போது […]