உலகளாவிய பொருளாதாரச் சூழல் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், இந்தியாவின் உள்நாட்டு தேவையும் சேவை துறையின் வளர்ச்சியும் வலுவாக இருப்பதால், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை சர்வதேச நாணய நிதியம் (IMF) உயர்த்தியுள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.4 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக ஐஎம்எஃப் தற்போது கணித்துள்ளது. முன்னதாக உலக வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டும் 2026-27 நிதியாண்டில் […]

