இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… சூரத்திலிருந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… விமானம் சூரத் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமான நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக […]
indigo flight
சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய விமானம் விமான நிலையத்திலேயே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனெனில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விமானத்தை உடனே தரையிறக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும். தற்போது, […]
பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.. இன்று காலை 137 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் வாரணாசிக்கு புறப்பட்டது.. ஆனால் சிறிது நேரத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் தெலங்கானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 6:15 மணிக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எனினும் […]