இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சுவையாகவும், சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடியதாகவும் இருப்பதால், பலரின் அன்றாட உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால், வசதிக்காக இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நூடுல்ஸ் சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு கிடைத்தாலும், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதில் இருப்பதில்லை. குறிப்பாக புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் குறைவாக இருப்பதால், இதை மட்டும் நம்பி உணவு பழக்கத்தை […]

மலைப்பகுதிகளில் ஒரு சூடான மேகி (Maggi) சாப்பிடுவது தனி சுகம் தான்.. உண்மையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிராண்டான மேகி, மலைப் பிரதேசங்களில் (சிறிய சாலையோர கடைகள்) கிட்டத்தட்ட இணைந்த ஒன்றாகவே மாறிவிட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு மேகியை விற்பனை செய்யாத கடையை காண்பது அரிது. ஆனால் மலைப்பகுதிகளில் மேகி விற்றால் உண்மையில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? இதை சோதித்து பார்த்தார் ஒரு கண்டெண்ட் கிரியேட்டர். மலைப்பகுதிகளில் மேகி […]