fbpx

சிலருக்கு உடனே வேலை கிடைக்கும்.. ஆனால் சிலருக்கு எவ்வளவு முயன்றும் வேலை கிடைப்பதில்லை… திறமை இருந்தாலும். அப்படிப்பட்டவர்கள் வாஸ்து படி சில மாற்றங்களை செய்தால் உடனே வேலை கிடைக்கும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

படிப்பு முடிந்துவிட்டால் போதும்.. உடனே வேலையைப் பற்றிய எண்ணங்கள் வந்துவிடும். உடனடியாக வேலை கிடைக்கவில்லை என்றால், பின்னர் அதை பெற கடினமாக …

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை நித்யா மேனன். பல்வேறு விருதுகளை பெற்ற இவர், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார். இந்த …

பழம்பெரும் நடிகர் ஆர்.முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக், 80கள் மற்றும் 90களில் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். அலைகள் ஒய்வதில்லை (1981) என்ற தமிழ்த் திரைப்படத்தில் பாரதிராஜாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அந்த காலகட்டத்தில் பிளேபாய் போலவே இருந்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, …

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மீனாட்சி செளத்ரி. ஹரியானாவை சேர்ந்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். பல் மருத்துவம் படித்த இவர், 2018ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றார். மேலும், இவர் மாநில அளவிலான நீச்சல் போட்டியிலும் பேட்மிண்டன் போட்டியிலும் வெற்றி பெற்றவர். …

சமீபத்தில், நடிகை நயன்தாரா ஹாலிவுட் ரிப்போர்ட்டர் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனது ஆவணப்பட சர்ச்சை குறித்தும், தன் தனிப்பட்ட வாழ்க்கை, விமர்சனங்கள் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அவர் அளித்த அந்த பேட்டி, தமிழ்நாட்டில் மிகவும் வைரலானது. இதனால் யூடியூபர்ஸ் பலரும் நயன்தாராவிற்கு எதிரான கருத்துகளை கூறி …

ஆஹா என்ற ஓடிடி தளம், ‘ஷ்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளது. பிருத்வி ஆதித்யா, ஐபி கார்த்திகேயன், வள்ளி மோகன்தாஸ், ஹரீஷ் என 4 டைரக்டர்கள் இணைந்து 4 விதமான கதைகளை உருவாக்கி ஒரே படமாக ‘ஷ்’ எனும் டைட்டிலில் வெளியிடப்பட்டுள்ளது. கில்மா படமாக உருவாகியுள்ள இதில், ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால், இனியா மற்றும் ஸ்ரீகாந்த் …

தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான நெப்போலியன், தன்னுடைய மகன் தனுஷுக்கு வெகு விமர்சியாக திருமணம் செய்து வைத்த நிலையில், இது தான் கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. நெப்போலியனின் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் நடந்தது …

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணியிடங்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டு. 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024 ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

மேற்கண்டவாறு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20.09.2024 அன்று …

நடிகை கஸ்தூரி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கஸ்தூரி பேசுகையில், இப்போதுதான் மலையாளத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஏழு வருடங்களாக விசாரணை செய்து இப்போதுதான் அவர்கள் இதை சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் லஞ்சம் வாங்குவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து …

தமிழை விட எந்த மொழியும் தலைசிறந்தது இல்லை. ஹிந்தியை புறக்கணிப்போம் என்று வாய்க்கு வாய் பேசிய சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என அந்தணன் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கிடையே சூர்யா கடந்த சில காலமாகவே தனது மனதில் பட்ட பொது கருத்துக்களை பட்டென்று போட்டுடைத்துவந்தார். அது அரசியல் ரீதியாகவும் பெரும் …