பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளுக்கு இடையேயான மோதலும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த காலங்களில் ஒரே அணியில் பயணித்த பாஜக மற்றும் அதிமுக இந்த வருட தேர்தலுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழகத்தில் பாஜக மற்றும் […]

அரசியலுக்கு வருவேன், மாட்டேன் என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், தற்போது அரசியல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதில் அளிப்பதை தவிர்க்கிறார். தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தை பற்றி பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கருத்தினை கேட்டபோது அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அடுத்த அரசியல் கட்சி தலைவராக வருவார் […]

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக இடையேயான மோதல் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் தயவு தான் எடப்பாடி பழனிச்சாமி 4.5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவியில் இருந்ததாக தெரிவித்திருந்தார். தற்போது பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி […]

தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் . தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் புயலால் வெள்ள நீர் […]

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரை திருமணம் செய்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என பிரபல நடிகை பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா இயக்குனர்களில் என்றுமே மறக்க முடியாதவர் மறைந்த இயக்குனர் மகேந்திரன். இவர் முள்ளும் மலரும் உதிரிப்பூக்கள் ஜானி போன்ற தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களை கொடுத்தவர். இவரும் நடிகை ப்ரேமியும் திருமணம் செய்து கொண்டனர். 7 […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களை ஏ.பி.சி.டி (A,B,C,D) முதலான எழுத்துக்களைக் கொண்டு குறியீடு செய்து நேர்காணல் அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அரசுப்‌ பணியாளர்களை தேர்வு செய்யும்‌ […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களும், இந்திய முன்னாள் வீரர்களும் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசுவதற்கு போட்டியின் முடிவுவரை காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய அணி அஸ்வினை எடுத்துச்செல்லாமல் தவறிழைத்துவிட்டது என்று போட்டி தொடங்கும்போதே தெரிவித்திருந்தார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய போது, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற […]