fbpx

உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம், உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் உள்ளேயே இருப்பது தான். இதனால் தான் மருத்துவர்கள் பலர் செரிமானத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். உடலை டிடாக்ஸ் செய்வதற்காக அதிக விலை கொடுத்து டீ வாங்கி குடிப்பவர்கள் அநேகர். ஆனால் அது போன்ற டீ, சாதாரண மக்களால் வாங்கி …

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணம் நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாதது தான். ஆம், அஜீரணம் என்பது சாதாரண பிரச்சனையாக தோன்றலாம். ஆனால் இந்தப் பிரச்சனையால் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். நமது குடல் ஆரோக்கியம், அதாவது செரிமான அமைப்பு நல்ல நிலையில் இல்லாவிட்டால் வாயு, வீக்கம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற …

ஆட்டிக்கறி, பலருக்கும் பிடித்த அசைவ உணவு. இதில், சிவை மட்டும் இன்றி, பல ஆரோக்கிய சத்துக்களும் உள்ளது. ஆடுக்கறியில் எப்படி சத்துக்கள் அதிகம் உள்ளதோ, அதே போல் ஆட்டின் குடலில் பல நன்மைகள் உள்ளது. ஆம், ஆட்டின் குடலை வறுவலாகவும் அல்லது குழம்பாகவும் சமைத்து சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆட்டுக்குடலில் இரும்புச்சத்து, …

முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் இருந்ததை அறிந்திருப்போம். இப்போது காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் பெரிய நகரங்களில் கிடைப்பதில்லை. தேடி தேடி வாங்கி உண்ணும் அளவிற்கு இதில் என்ன பயன் இருக்கிறது..? ஒன்றா இரண்டா.. சொல்லி கொண்டே போகலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கப் முருங்கைக்கீரை சாற்றை குடித்து வரும் போது …

Intestine: நீங்கள் பதற்றம், பயம், உற்சாகம், மகிழ்ச்சியில் இருக்கும்போது, ​​அதை முதலில் உங்கள் குடலில் உணர்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் உணர்ச்சிகளும் நினைவுகளும் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் இடம் உங்கள் உள்ளம். இந்த காரணங்களுக்காக, குடல் உடலின் இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களுக்கு ஆரோக்கியமான, சீராக செயல்படும் குடல் இருப்பது மிகவும் அவசியம் என்று …

அமெரிக்காவைச் சார்ந்த மனிதரின் பெருங்குடலில் ஈ கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த ஈ அவரது பெருங்குடலில் இருந்து அகற்றப்பட்டு இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த 63 வயது நபருக்கு கோளோனோஸ்கோபி சிகிச்சையின் போது ஈ ஒன்று …