fbpx

16வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் ஏற்கனவே குஜராத், லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சூழ்நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது.

இதில் பெங்களூரு அணி குஜராத்திடம் தோல்வியை சந்தித்தால் மட்டுமே …

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பிளே ஆப் சுற்றும் நுழைய போகும் கடைசி அணி எது? என்று முடிவு செய்யும் 2 இறுதிலீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.

முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. மும்பையில் வான் கடையை மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணி …

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பிற்பகல் 3:30 மணி அளவில் நடைபெறும் 45 வது போட்டியில் லக்னோ அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. லக்னோவில் இருக்கின்ற ஏகானா விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் 3வது இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கும், 4வது …

ஐபிஎல் சீசனில் தற்போதைய தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணியை பஞ்சாப் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் பஞ்சாப் அணியின் வீரர்கள் சற்றே தடுமாறி தான் போனார்கள்.

ஆனால் இறுதியில் சாம்கரன் ஹர்ப்தீப்சிங் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் 20 …

மே 4ம் தேதி நடைபெறவிருந்த சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டுக்கான 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் களைகட்டி வருகிறது. ஐபிஎஸ் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூரில் விளையாடி வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 24 லீக் போட்டிகள் முடிந்துள்ள …

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆகவே ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களம் இறங்கினர். …

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகவே சென்னை அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை …