fbpx

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு எந்வொரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், விலங்குகளின் வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள …

கோவை வெள்ளையங்கிரி மலை பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலை மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள பகுதியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு …

திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண்  கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, …