ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு ஈரான் நாட்டு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே, ஈரான் …