ஜப்பான் நாட்டில் தனிமை காரணமாக நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
japan’s lonely death crisis: ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் வயதானோர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகின்றனர். இந்நிலையில், …