கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை இந்த போர் நடைபெற்று வருகிறது. ஆகவே உக்ரையினில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஒருபுறம் உக்ரைனை சத்தமே இல்லாமல் ரஷ்யா தன் வசம் கொண்டு வந்துவிட்டது என்று …