2003ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ‘ஜெயம்’ ரவி என ரசிகர்களும், திரைத்துறையினரும் அழைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது தன்னை ‘ஜெயம்’ ரவி என அழைக்க வேண்டாம் என்று நடிகர் ரவி அறிவித்துள்ளார். தன்னை ரவி அல்லது ரவி மோகன் என்ற அழைக்கவும் என ரசிகர்கள், செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவித்து அவர் …
jayam ravi
கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று ஜெயம்ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்தி தான். விவாகரத்து செய்தியை அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில், ஜெயம் ரவியின் விவாகரத்துக்கான காரணங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், …
கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரியப் போகிறார் என்று கிசுகிசு வெளியான நிலையில் திடீரென இரண்டு வாரங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். விவாகரத்து செய்தியை அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து சில தினங்களில், நானும் …
தற்போது தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து குறித்த பேச்சுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், பாடகி சுசித்ரா ஒரு படி மேலே சென்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து சுசித்ரா கூறுகையில், “இந்த விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். …
தக்லைப் படத்தில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயம் ரவி அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன், நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘தக் லைப்’. இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில், நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா …