ஜார்கண்டில் 800 மதுபான பாட்டில்களில் இருந்த சரக்கை எலிகள் குடித்துவிட்டதாக வர்த்தகர்கள் வினோதமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய மது கொள்கை செப்டம்பர் 1-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் […]

ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, ​​அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி […]