நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேசிய தலைநகர், மண்டல போக்குவரத்து கழகம் சார்பாக, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில், general manager பணிக்கு, இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…