இந்திய விமானப்படையில் பறக்கும் பிரிவு, தரைப் பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: * பறக்கும் பிரிவிற்கு 2026 ஜூலை 1 தேதியின்படி, விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 24 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 2002 ஜூலை 2-ம் தேதி முதல் 2006 ஜூலை 1-ம் தேதி வரை பிறந்தவர்களாக இருக்கலாம். * தரைப்பணிக்கு 20 முதல் 26 வரை இருக்கலாம் விண்ணப்பதார்கள் 2026 […]

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.  வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும். பொது பிரிவினருக்கு 20 to 32 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – 20 to 37 வயது வரை […]

யுபிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Union Public Service Commission (UPSC) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 859 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : CDS-II Exam காலியிடங்கள் : 453 கல்வித் தகுதி : டிகிரி, பி.இ./ பி.டெக் சம்பளம் […]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்–இல் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் மற்றும் சம்பளம்:  மேளக்குழு: இசை பயிற்சி சான்றிதழ் தேவை. ஊதியம்: ரூ.15,300 – ரூ.48,700 பரிசாரகர்: பிரசாதம் தயார் மற்றும் விநியோகம் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.13,200 – ரூ.41,800 அலுவலக உதவியாளர்: குறைந்தது […]

சேலம் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் ஜவுளி வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட […]