fbpx

Rail India Technical and Economic Service (RITES) நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலம்.

பணியின் பெயர் : Assistant Highway Engineer, Assistant Bridge/ Structural Engineer, Quality …

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் ; சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 229 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE / B.Tech / B.Sc …

கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,

பணியிடங்கள் : கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நிர்வாகி, உதவிப் பேராசிரியர்கள், உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் …

என்சிஇஆர்டி பப்ளிகேஷன் டிவிசன் தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் டெல்லியில் உள்ள NCERT தலைமையகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விண்ணப்பதாரர் 3 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படுவார்.

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது கொள்முதல், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, புத்தக வர்த்தகம், தளவாடங்கள் உள்ளிட்டவற்றில் குறைந்தபட்சம் …

கோவை மாவட்ட சமூக நலத் துறையில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டரில் கேஸ் பணியாளர், செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி, கல்வித் தகுதி, சம்பளம் என்ன உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம்.

பணியிடங்கள் : கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நலத் துறையில் …

IDBI வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், Executive பணிக்கென காலியாகவுள்ள 1,000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

* Executive பணிக்கென காலியாக உள்ள 1,000 …

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 71 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. சாரம் அமைப்பவர் (Scaffolder) – 21 பணியிடங்கள்

2. செமி ஸ்கில்டு ரிக்கர் – 50 பணியிடங்கள்.…

பிளிப்கார்ட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Manager Merch and CRM பணிக்கென காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : பிளிப்கார்ட்

பணியின் பெயர் : Manager Merch and CRM …

TCS எனும் Tata Consultancy Services நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் …