பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை குழு விசாரணை நடத்த உள்ளது.
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் …