fbpx

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) எனபவர் தனது மனைவி சினேகாவுடன் (21) வசித்து வருகிறார். 

செல்வக்குமார் மற்றும் சினேகா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகா சென்ற 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக …

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏமாப்பேரை என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் என்பவர். இவர் தனது தாய் மற்றும் மனைவி நளினியுடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையான வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அத்துடன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு செய்துள்ளார். 

சம்பவம் …

சமீபகாதமாக தமிழகத்தில் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு காவல் துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த திருட்டு சம்பவத்தை அவ்வளவு எளிதில் காவல் துறையினரால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இருக்கின்ற புதுப்பேட்டை …

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே உள்ள குலதீபமங்கலம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல், 56. மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். கடந்த 2018 செப்டம்பர் 6ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகன்,( 47). 

இவர், குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த நிலத்தின் வழியாக நடந்து சென்றபோது, ​​காட்டுப் பன்றிகளுக்காக முருகன் வைத்திருந்த மின்வேலியில் சிக்கினார். இதில் …