ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. […]
kamal haasan
The Supreme Court has issued a notice to the Karnataka government for banning Kamal Haasan’s film ‘Thuglife’.
கமல்ஹாசனின் தக்லைஃப் படம் 4 நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவான படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதற்கேற்றார் போல, படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் […]
தக்லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு 34 ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் […]
தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம் என கமல் பேசியது சர்ச்சையை எற்படுத்திய நிலையில் பிற்பகல் 2.30 மன்னிக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என கமலுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் […]