தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் கமல்ஹாசன் வலம் வருகிறார்.. இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவை உலக சினிமா அளவுக்கு தரம் உயர்த்திய வெகு சில கலைஞர்களில் கமல்ஹாசனும் ஒருவர். 5 வயதில் நடிக்க தொடங்கிய அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.. 1959-ல் வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக […]

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு […]

கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்லைஃப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதற்கான தடை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தில் […]