சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெற்றோர் பிள்ளைகளை கொலை செய்வதும், பிள்ளைகள் பெற்றோரை கொலை செய்வதும் கவலைக்கிடமான அளவில் அதிகரித்து, சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில், 50 வயதான ஏழுமலை என்பவர் வசித்து […]