fbpx

கர்நாடக மாநிலத்தில் போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, பெண் தோழியை போல பழகி வந்த போலியான நபர்களை திட்டியதால், படுகொலை செய்யப்பட்ட இளைஞர். அதாவது, கர்நாடக மாநிலத்தில், ஒரு 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் உண்மையான பெண் …

ஒரு இளைஞர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, பல்டி அடித்து, அந்தரத்தில் தொங்கியதில், இளைஞர் உயிரிழந்தார், இருவர் காயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து சம்பவம் கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு கார் பாலத்தின் மீது ஏறி உள்ளது. அப்போது திடீரென அந்த …

சேலத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவர் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

திருமணமாகி தம்பதிகள் இருவரும் சில மாதங்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக …

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னுடைய மகளைப் பற்றி தவறாக குடிபோதையில் பேசிய நண்பரை அடித்தே கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேம்ராஜ் மற்றும் தர்மேந்திர சிங் உள்ளிட்ட இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நேபாளத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தர்மேந்திர சிங் பணியாற்றி …

தற்போதைய இளம் தலைமுறையினர் தங்கள் காதலிக்கும் ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ பழகும் போது, ஒரு கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் பழகி வருவதால், பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேருகிறது.

அந்த வகையில், பெங்களூருவில் விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்த இளம் காதல் ஜோடியை, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த இளம் …

பொதுவாக காதல் திருமணம் என்றால், ஆண்கள் யாரும் பெரும்பாலும் வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தால் போதும் என்று நினைப்பார்கள். இதுதான் பொதுவாக காதலர்களின் நினைப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலர், அந்த காதல் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமிட நினைக்கிறார்கள்.

அப்படி அவர்கள் நினைக்கும் நினைப்புக்கு தன்னுடைய …

தன்னுடைய நடத்தை மீது சந்தேகப்பட்ட தன்னுடைய ஆண் நம்பரை, கத்தியால், குத்தி, கொடூரமான முறையில், கொலை செய்த இளம் பெண்ணை, காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களை விட, திருமணம் செய்யாமலே லிவ் இன் முறையில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் …

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில், இளைஞர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, மைசூர் பகுதியில் இருக்கின்ற எச்டி கோட் தாலுகாவை சேர்ந்த பானுபிரகாஷ் என்கின்ற சித்து(24) என்பவர், ஹண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கு, செல்போன் மூலமாக குறுஞ்செய்தியை அடிக்கடி அனுப்பியதோடு, இரவு நேரத்தில், அவரை தொடர்பு கொண்டு, …

தன்னை தொடர்ந்து, காதலிக்க மறுத்த தன்னுடைய காதலியை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவர், பின்னர் அவரே காதலியை மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ராம்நகரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், சேத்தன் (22) என்ற இளைஞரும் நட்பாக, நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே, …

தான் பெற்ற மகளையே 2 லட்சம் ரூபாய் பணத்திற்காக விபச்சாரக் கும்பலிடம் விற்பனை செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மைசூர் மாவட்டம் டவுன் ஹினகல் மேம்பாலத்தில் கடந்த 17ஆம் தேதி காலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்த போது …