கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு போட்டி நிலவில் அந்த சூழ்நிலையில் கட்சி தலைமையின் நீண்ட ஆலோசனைக்கு பிறகு கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சர் ஆக டி கே சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெங்களூரில் கண்டிரவா மைதானத்தில் இன்று பிற்பகல் பதவியேற்பு விழா நடந்தது இதில் 2வது முறையாக கர்நாடக […]
Karnadaga
கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் சித்தராமைய்யா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே சி வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக பேசியதாவது கட்சியின் சார்பாக துணை முதலமைச்சராக சிவகுமார் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி பிரச்சனை நடந்த ஒரு வார காலமாக புகைந்து கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக முதலமைச்சர் பதவி […]
ஒட்டுமொத்தமாக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது இந்த தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி அளவில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிமிடம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. அந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 135 தொகுதிகளை […]
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் 136 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான […]
கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 132 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கனகபுரம் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி கே சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் டெபாசிட் இழந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் […]
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்திருக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது என்று தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் யார்? என்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் சித்துராமையா, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கு 113 தொகுதிகளில் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை நோக்கி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது அதேநேரம், ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா 71 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அதிக. தொகுதிகளில் முன்னிலையில் இருந்து […]
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலும் கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. […]
கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாளை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது இத்தகைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 26 கிலோ மீட்டருக்கு வாகன பேரணியை மேற்கொண்டார். சாலை மூலமாக பேரணி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு வழியெங்கும் பாஜகவினர் மலர்களை தூவி உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.இந்த பேரணி நடைபெற்ற போது சுமார் 8 […]
விரைவில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட இரு கட்சிகளும் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் அங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றன. என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை கர்நாடகத்தில் தேர்தல் பரப்புரையில் […]