fbpx

அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன். இந்திய சினிமாவை இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் கார்த்தி புகழின் உச்சிக்கு சென்றார். பல தேசிய விருதுகளையும் இந்த திரைப்படம் வாங்கியது.

தற்போது தமிழ் சினிமாவில் 25 படங்கள் நடித்திருக்கிறார் …

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, திடீரென்று மரணம் அடைந்தார்.

இவருடைய உடலுக்கு நேரில் சென்று பல திரையுலாக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் கூட அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

படமே இல்லாமல் ஒரு சில படங்களை மட்டுமே நடித்துவரும் ஆர்யா சம்பள விஷயத்தில் கராராக நடந்துகொண்டதால் அந்த படத்திற்கு நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்துவிட்ட காரணத்தினாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பெரும்புகழ்பெற்றதன் காரணத்தினாலும் அடுத்தடுத்து படங்களில் …

அறிமுகமான முதல் படத்திலேயே மக்களின் வரவேற்பை பெற்ற நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.. 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.. விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்றை பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்றது.. பிரியா மணி கதாநாயகியாக நடித்த இப்படத்தில் பொன்வண்ணன், சரவணன், …