fbpx

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை போர்களும் விமர்சனங்களும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி திமுகவின் …

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் 24.01.2024-அன்று திறந்து வைக்க உள்ளார்கள். அன்றைய தினம் (24.01.2024) மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் …

முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவையெட்டி சேலம்‌ மாவட்டத்தில்‌ இன்று பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெறவுள்ளது.

முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும்‌ வகையில்‌ மாவட்டம் தோறும்‌ துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள்‌ நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன்‌ ஒரு பகுதியாக …

முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவையெட்டி சேலம்‌ மாவட்டத்தில்‌ 24.06.2023 அன்று பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும்‌ வகையில்‌ மாவட்டந்தோறும்‌ துறை வாரியாக பல்வேறு …

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது.

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதேபோல …

ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை …