மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான், ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் மாடலிங் துறையில் நுழைந்த அவர், பின்னர் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். பொன்னியின் செல்வன், மாமன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் அநேகர். விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வரும் […]

