கேரள மாநிலம் மாவேலிக்கரையில் மதுபோதையில் இருந்த தந்தை, தனது 2 வயது பெண் குழந்தையை தரையில் தூக்கி வீசியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பரிதோஷ் மண்டல் (27) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோண்ட் வாலி. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. வேலை காரணமாக […]

