கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றை விட, தற்போது கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஆகவே, இதனை கட்டுப்படுத்துவதற்கு, அந்த மாநில சுகாதார துறையும், மாநில அரசும், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, கேரள மாநில மக்களுக்கு கேரள மாநில அரசும், சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின்போது கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவேளை, முகக்கவசம் […]

அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகைக்கான போனஸ் ரூ.4,000 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார். போனஸ் பெற தகுதியில்லாத பணியாளர்கள் சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 பெற தகுதியுடையவர்கள் என தெரிவித்தார். போனஸ் மற்றும் திருவிழா கொடுப்பனவு கடந்த ஆண்டு போலவே உள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு விழா உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் […]

பறவைக்காய்ச்சல் அதிகரித்து வந்த நிலைக்கு கேரளாவில் 6000-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் பறவைக் காய்ச்சலின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று வெவ்வேறு ஊராட்சிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோயைத் தடுக்க, கோழி மற்றும் வாத்துகளை கொல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் கீழ், மாவட்டத்தில் 6,000க்கும் மேற்பட்ட பறவைகள் […]

கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் பகுத்து இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் சுமார் 8,000 வாத்துகள், கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆர்ப்பூக்கரை மற்றும் தலையாழம் ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய்கள் […]

பொதுமக்களிடையே மிக விரைவில் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு திரைத்துறை தான் ஒரே வழி அப்படி திரைத்துறையில் உள் நுழைந்து. அதன் மூலமாக ஆட்சியை பலர் கைப்பற்றி இருக்கிறார்கள். எம் ஜி ஆர், என் டி ஆர் உள்ளிட்டோர் இந்த சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்குள் நுழைந்து, பின்பு பல அதிரடிகளை செய்து செய்து காட்டினர். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் திரைதுறையில் மட்டும் […]

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழன் அன்று கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் குறித்த பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாத் நகராட்சியில் உள்ள வழுதானம் வார்டில் நோய் பரவுவதை தடுக்க 20,000 பறவைகளை […]

தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தில் தேசவிரோதமாக பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் […]