Two people died in an explosion while illegally making firecrackers at home near Kozhikode, Kerala.
Kozhikode
சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.. ஒரு பெரிய ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பிய குழந்தையின் வீடியோ தான் அது. எனினும் பேருந்து ஓட்டுநரின் சாதூர்யமான செயலலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஒரு பேருந்து சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சிறுமி சாலையின் குறுக்கே ஓடினாள். இந்த […]
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து […]

