தேன்கனிக்கோட்டை அருகே, தகாத உறவு விவகாரத்தில் கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா மகன் நரசிம்மன் (30), இவர் எலக்ட்ரீசியன் ஆன பணி புரிந்து வருகிறார்.. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த …