2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வடமாநிலங்களில் அசுர பலத்துடன் இருக்கிறது. எனினும் தென் மாநிலங்களில் அந்த கட்சியின் நிலைமை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பாஜக …
L.Murugan
திமுக எம்பி, டி.ஆர் பாலு பாராளுமன்ற விவாதத்தின் போது பாஜக அமைச்சர் எல்.முருகனை தகுதியற்றவர் என்று கூறிய நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பாக தனது ‘X’ வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் …
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியிருக்கிறார்.
ஒற்றுமையாக இருக்கின்ற நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக, சிலர் தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருப்பதாக அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி வழங்கி இருக்கின்றார்.
மற்ற …