வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை… தொடர்ந்து மூன்று நாட்கள் முழுமையான ஓய்வு என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்..? உலகம் முழுவதும் உள்ள பெருநிறுவனத் துறையில் (corporate sector) ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களின் தொடர்ச்சியாக, இந்தக் கனவு விரைவில் நம் நாட்டிலும் நனவாகப் போகிறது. கடந்த வார இறுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டம் (ஊதியக் குறியீடு – மத்திய விதிகள்), தொழிலாளர்களுக்கும் மென்பொருள் துறை ஊழியர்களுக்கும் […]

கடந்த மாதம் நவம்பர் 21-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.. அப்போது முதலே பல ஊழியர்களிடம் “டேக் ஹோம் சம்பளம் (in-hand) சம்பளம் குறையலாம்” என்ற அச்சம் உருவானது. புதிய விதிப்படி, “அடிப்படை சம்பளமும் அதனுடன் தொடர்புடைய கூறுகளும் மொத்த ஊதியத்தின் குறைந்தது 50% ஆக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனை உள்ளது.. இதனால், PF பங்களிப்பு அதிகரித்து, டேக் ஹோம் […]

மத்திய அரசு இன்று ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்திய 4 தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) உடனடி அமலுக்கு வருவதாக அறிவித்தது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது.. 4 தொழிலாளர் குறியீடுகள் என்னென்ன : ஊதியக் குறியீடு, 2019 (Code on Wages, 2019) தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020 (Industrial Relations Code, 2020) […]