Aadhaar Update: ஜூன் 14ஆம் தேதிக்குள் உங்களுடைய ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய வாய்ப்பு உள்ளது. இன்னும் 9 நாட்கள்தான் இருப்பதால், அதன் பிறகு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் கார்டு மிகவும் முக்கியமான அடையாள அட்டை என்பதால் அதை அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இது …