fbpx

நிறுவனத்தின் உள் தகவல்களை கசியவிட்ட ஊழியர்கள் மீது மெட்டா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக 20 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் அரசியல் நிலைப்பாடு மாறி வருவதால் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு …

குறைந்த செயல்திறன் கொண்டதாகக் கருதப்படும் ஊழியர்களைக் குறிவைத்து, மைக்ரோசாப்ட் வேலைக் குறைப்பை தொடங்கியுள்ளது. மைக்ரோசாப்டின் இந்த பணிநீக்கங்கள், தொழில்நுட்பத் துறையில் ஒரு போட்டி நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நிறுவனத்தின் மூலோபாயத்துடன் ஒத்துப்போக, செயல்திறன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத பணியாளர்கள் மீது கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களின் செயல்திறன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் …

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற முக்கிய நிறுவனங்கள் பணிநீக்கங்களை தொடரும் நிலையில், நடப்பாண்டின் முதல் பாதியில் உலகளவில் 333 தொழில்நுட்ப நிறுவனங்களால் சுமார் 98,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் பணிநீக்கங்களும் இதில் அடக்கம். Layoff.ly வெளியிட்ட அறிக்கையின்படி 2022ஆம் ஆண்டை விட, 2023ஆம் ஆண்டில் சுமார் …

சாம்சங் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் உலக அளவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். நிறுவனத்தில் உள்ள 10 சதவீதம் தொழிலாளகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தென் கொரியாவை தலைமையிடமாக கொண்ட சாம்சங் நிறுவனம் வெளி நாடுகளில் சுமார் …

இந்தியாவில் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறை எதிர்கொள்ளும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு நடவடிக்கையாக , சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அதன் இந்திய செயல்பாடுகள் முழுவதும் 200 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ய உள்ளது.

இந்தியச் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மந்தநிலை உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் சாம்சங் தயாரிப்புகளுக்கு போதுமான டிமாண்ட் இல்லாத காரணத்தால் இதன் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டு …

உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதிக பணியமர்த்தல், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட வலுவான பின்னடைவு ஆகியவை காரணமாக வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அந்த வகையில் பெருமளவிலான பணிநீக்கங்கள் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது.. அந்த …

கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 …

MohallaTech நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் …