fbpx

பொதுவாக நம் உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பாக கருதப்பட்டு வருவது கல்லீரல். இது நம் உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும் வேலையையும், உணவுகளை ஜீரணமாக்கும் வேலையையும் செய்து வருகிறது. இத்தகைய கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். இதற்கு ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரலில் தேங்கும் நச்சுக்கள் ஒரே வாரத்தில் வெளியாகும் …

நவீன காலத்தில் நாம் உண்ணும் உணவுகளின் மூலம் நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைந்த உணவை உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் தொற்று கிருமிகள் தாக்குகின்றன. சத்தான உணவை உண்பதே இதற்கு ஒரே தீர்வு. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் குறையும் போது நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் குறைகிறது.…

நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்க வழக்கங்களும், அன்றாட நடைமுறைகளும் மாறிவிட்டன. இதனால் அடிக்கடி வெளியே சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்ற சத்துக் குறைவான உணவு முறைகளை உண்பதையே பின்பற்றி வருகிறோம்.

இவ்வாறு உண்பதால் நம் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. …

பண்டைய காலம் முதலே நம் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்கு மிளகு திப்பிலி ஆகிய நறுமணப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் திப்பிலி பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. திப்பிலியின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றால் கட்டுப்படும் நோய்கள் பற்றி பார்ப்போம்.

மருத்துவ மூலிகையான திப்பிலியில் பீட்டாசிட்டோஸ்டெரல், ஆல்கலாய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் …

மஞ்சள் பல வகை மருத்துவ பயன்களைக் கொண்டது. இது கிருமி நாசினி மற்றும் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும் செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. சருமத்தை பராமரிப்பதிலும் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவையெல்லாம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளின் பலன்கள். ஆனால் இந்த மஞ்சள் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் பசு மஞ்சள் பேஸ்ட் …

கல்லீரல் நமது உடலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு உறுப்பு. இது நச்சு நீக்கம், ஊட்டச்சத்து சேமிப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலின் சமநிலை சீராக இருப்பதற்கு கல்லீரலில் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இந்த கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஐந்து பழங்கள் உதவி புரிகின்றன. அவை எந்த …