சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை புறநகர் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்குப் பதிலாக பின்வரும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். …