2024 மக்களவைத் தேர்தல்கள் குறித்த 42 புள்ளிவிவர அறிக்கைகளையும், ஒரே நேரத்தில் நடைபெற்ற நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்த தலா 14 அறிக்கைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அறிக்கையில், 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் 800 ஆகவும், 2019 இல் 726 ஆகவும் இருந்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த 100 …