2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அதிமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பியதேமுதிக பொறியாளர் எல்கே சுதிஷ், தாம் போட்டியிடாமல் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. அதிமுக- தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு …