பீகாரின் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் குமாருக்கு கூகுள் நிறுவனம் ரூ. 2.07 கோடி சம்பளப் பேக்கேஜ் வழங்கியுள்ளது. மேலும் அவர் அக்டோபரில் லண்டனில் உள்ள அலுவலகத்தில் பணியில் சேர உள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் குமார், கூகுள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு ரூ.2.07 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனது புதிய அலுவலகம் லண்டனில் …
london
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக இன்று லண்டன் புறப்படுகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் அதனால் 3 மாதங்கள் அரசியலில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கப்போவதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி வந்தன. அதனை இன்று அண்ணாமலை …
இங்கிலாந்தின் லண்டன் நகரில் தங்க ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்படி …
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல, பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உயர் கல்விக்காக பிரிட்டன் செல்ல இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பில் பங்கேற்க அண்ணாமலை லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்தியாவில் உள்ள 12 அரசியல் தலைவர்களை ஆண்டுதோறும் இங்கிலாந்தில் உள்ள …
இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து அவரது மகன் ஹாரி அமெரிக்காவிலிருந்து தந்தையை பார்ப்பதற்காக லண்டன் வந்திருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.
இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் கடந்த மாதம் ப்ரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்தபோது, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தது. மேலும் மன்னர் …
இங்கிலாந்து நாட்டில் பிறக்கும் போதே, கருப்பை இல்லாமல் பிறந்த ஒரு பெண்ணுக்கு, தன்னுடைய உடன் பிறந்த மூத்த சகோதரி, தன்னுடைய கருப்பையை தானமாக வழங்கியது நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 34 வயதான ஒரு பெண்மணி பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, 40 வயதான அவருடைய உடன் …
இங்கிலாந்து நாட்டின், லண்டன் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு செவிலியர் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் அவர் ஏழு குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் தன்னுடைய டைரி ஒன்றில் நான் ஒரு பேய் என்று எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செவிலியர் ஆன லூசிலெட்பி …
ஹைதராபாத்தைச் சேர்ந்த கொந்தம் தேஜஸ்வினி (27) என்ற பெண் லண்டன் வெம்பிளியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் குடியிருப்பு வளாகத்தில் பிரேசிலியாவை சேர்ந்த ஒரு நபரால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெம்ப்லியில் உள்ள நீல்டு கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் …
தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழ் சினிமாவின் முன்னாடியே இசையமைப்பாளர்களின் …
லண்டனைச் சேர்ந்த நாட் பே என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோ வழக்கறிஞர் உருவாக்கி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் மற்றும் உணவகங்களில் ஆர்டர் …