லண்டனில் மகாத்மா காந்தி சிலை முன்பு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் மோடிக்கு ஆதரவான குழுவினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு (SIR) எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், இரு தரப்பினரும் எதிரெதிராக முழக்கமிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. லண்டனில் உள்ள பார்லிமென்ட் சதுக்கத்தில், மகாத்மா காந்தி சிலை அருகே […]
london
லண்டன் மாப்பிள்ளை என நம்பி திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண்ணின் வாழ்க்கையில், சில நாட்களில் ஏற்பட்ட மாற்றம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. மாப்பிள்ளை குறித்த உண்மை தெரியவந்ததைத் தொடர்ந்து பெற்றோர் திருமணத்தை நிறுத்த முயன்ற நிலையில், 24 வயதான ஸ்ரீலேகா தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் வடக்கு வீதியைச் சேர்ந்த குமார், அப்பகுதியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீலேகா பி.எஸ்.சி. […]
லண்டன் நகரின் முக்கிய பகுதிகளை மேலிருந்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியில் முதல்வர் விஜய் தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் 6 நாள் அரசுமுறை பயணமாக லண்டன் சென்றுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த பயணத்தின் போது லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ கட்டிடத்தில் செயல்படும் ‘ஷாங்க்ரி-லா தி ஷார்ட்’ நட்சத்திர […]
கண் பார்வையை இழந்த நோயாளிகள் இப்போது மீண்டும் படிக்கவும், முகங்களை அடையாளம் காணவும், தினசரி வேலைகளைச் செய்யவும் முடிகிறது.. ஆமா. இது “பிரிமா சிஸ்டம் (Prima System)” எனப்படும் புதுமையான மைக்ரோசிப் மூலம் சாத்தியமானது. 5 ஐரோப்பிய நாடுகளில் 38 பேரை உள்ளடக்கிய ஒரு சர்வதேச பரிசோதனையின் பகுதியாக, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மைக்ரோசிப் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. பார்வையை மீட்டெடுத்த அதிசயம் ஒரு குறிப்பிடத்தக்க […]
லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை உறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA35 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்டது. இது ஹீத்ரோவிலிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து, நடு வானில் புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹீத்ரோவுக்கே திரும்பி வந்தது. விமானம் டோவர் ஜலசந்தி பகுதியில் பல முறை சுற்றி வட்டமிட்ட பின்னர் பாதுகாப்பாக […]
2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என […]

