பரவலான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியுள்ளன; இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை (மே 15, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது. சிஎன்ஜி (CNG) எரிவாயுவின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியின் பின்னணியில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கும் சூழலில், உடனடியாக அமலுக்கு […]
lpg price hike
5 Kg LPG Cylinder Price Hiked by Rs 261 From Today: Report
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாட்டில் போதுமான அளவில் கேஸ் கையிருப்பு இருப்பதாகவும், உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்தியா தற்போது சுமார் 40 நாடுகளில் இருந்து எரிவாயு விநியோகத்தை பெற்றுக்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மேலும் முன்பு 55 சதவீதமாக இருந்த ஹார்முஸ் நீரிணைக்கு வெளியிலிருந்து வரும் எரிவாயு இறக்குமதி பங்கு […]

